அண்மையச்செய்திகள்

Sunday, 26 November 2017

சிவகங்கைமாவட்டம் கருத்தரங்கம் குறித்து கலந்தாய்வு கூட்டம்

சிவகங்கைமாவட்டம் கருத்தரங்கம் குறித்து கலந்தாய்வு கூட்டம்

24-11-2017 இன்று சிவகங்கைமாவட்டம் சிவகங்கைநகர் 26வது வார்டு அகிலாண்டபுரம் பகுதி தோழர் ரஞ்சித் தலைமையில்,தோழர்காசிநாதன் முன்னிலையில் டிசம்பர்10ல் உள்ஒதுக்கீடும்-சமூகநீதியும் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்டத்தலைவர் ம.பால்பாண்டி,மாவட்டச்செயலாளர்அழ.பாலு ஆகியோர்கள் கலந்துகொன்டனர்கள்No comments:

Post a comment