அண்மையச்செய்திகள்

Tuesday, 21 November 2017

சாதிவெறியர்களால் தாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம்,சோமனூர் சாமளபுரம் பகுதி அருந்ததியர் இளைஞர்களை சந்தித்தனர் பேரவையினர்திருப்பூர் மாவட்டம்,சோமனூர் சாமளபுரம் பகுதி அருந்ததியர் இளைஞர்கள் 1)சதீஷ்குமார்,2)செல்வக்குமார்,3)அஜித்குமார்,4)சதீஷ்குமார் ஆகியோரை ஆதிக்கசாதி வெறியர்கள் கவுண்டர்கள் வண்கொடுமை தாக்குதல்...20.11.17 இன்று மாலை 5மணிக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களை ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சோழன் சந்தித்தார்..


No comments:

Post a comment