அண்மையச்செய்திகள்

Tuesday, 7 November 2017

தேனி கம்பத்தில் தூய்மை தொழிலாளர் பேரவை நடத்தும் துப்பரவு பணியாளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

தேனி கம்பத்தில் தூய்மை தொழிலாளர் பேரவை நடத்தும் துப்பரவு பணியாளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
***************

தேனி கம்பம் பகுதியில் தூய்மை தொழிலாளர் பேரவை நடத்தும் துப்பரவு பணியாளர் அவலநில் குறித்த ஆவணத்திரைப்படம் ஒளிபரப்பு,குறைகள் கேட்டறிதல் , துப்பரவு தொழிலாளர்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிதிஉதவிகள் ,உபகரணங்கள் மேலும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்.

இடம் -- பட்டாளம்மன் கோவில் (தெற்கு) ஒண்டிவீரன் நகர்
நாள் 12.11.17
நேரம் காலை 10 மணி முதல் 12 மணி வரை
.......

அழைக்கிறது தூய்மை தொழிலாளர் பேரவை
ஆதித்தமிழர் பேரவை
ஆதித்தமிழர் மாணவர் பேரவை
*******
புகைப்படங்கள் கீழே
இந்த நிலை மாறிட ! இழிநிலை ஒழிந்திட
பங்கு பெறுவீர் ! பயனடைவீர்!
தேனி மாவட்டம் கம்பம் நகரில் வரும் ஞாயிறு அன்று ஆதித்தமிழர்பேரவை நடத்தும்
#தூய்மைதொழிலாளர்பேரவை_விழிப்புணர்வு_கருத்தரங்கம் சம்பந்தமாக துப்புரவுதொழிலாளர்களிடம் விளக்கி துண்டுபிரசுரங்களை தோழர்கள் வழங்கினர் .

No comments:

Post a comment