அண்மையச்செய்திகள்

Sunday, 5 November 2017

ஆதித்தமிழர் மாணவர் பேரவை சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

ஆதித்தமிழர் மாணவர் பேரவை சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
****************************
கலந்தாய்வுக் கூட்டம்-01
தேதி:05-11-2017
பங்கேற்ற தோழர்கள்
தோழர்.சிலம்பரசன்
மாவட்ட தலைவர்,
தோழர்.சுபாசு
மாவட்ட செயலாளர்,
தோழர்.அஜித்
மாவட்ட நிதிச்செயலாளர்,
தோழர்.பிரவீன்
கொ.ப.செயலாளர்,
தோழர்.கவின்
மாவட்ட அமைப்பு செயலாளர்,
தோழர்.ரஞ்சித்
மாவட்ட து.தலைவர்,
தோழர்.பூபதி
மாவட்ட து.செயலாளர்
ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
கூட்டத்தின் தீர்மானங்கள்:-
1)சேலம் மாவட்டத்தில் ஆதித்தமிழர் மாணவர் பேரவையை ஒன்றியம் வாரியாக கட்டமைத்தல்.

2)அடுத்த கலந்தாய்வு கூட்டத்திற்கு வரும் போது 14 மேற்பட்ட மாணவர்களை இணைத்து ஒன்றியங்களில் பொறுப்பு வழங்கதல்.

3)அடுத்த கலந்தாய்வு கூட்டம் திசம்பர் மாதத்தில் நடைபெறும்.

4)தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடத்துதல்.

5)கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கடன் பெற்றுதருவது.

6)சேலம் மாவட்டத்திற்கான முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்குவது.

7)அனைத்து மாணவர்களிடம் ஆதித்தமிழன் அறிவாயுதம் இதழ் கொண்டு செல்லுதல்.
என தீர்மானிக்க பட்டுள்ளது.




No comments:

Post a comment