அண்மையச்செய்திகள்

Sunday, 5 November 2017

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் திமுகவினரோடு இணைந்து நிலவேம்பு குடிநீர் வழங்கினார்கள் பேரவையினர்

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் திமுகவினரோடு இணைந்து நிலவேம்பு குடிநீர் வழங்கினார்கள்


தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் திராவிடர் முன்னேற்ற கழகம் சார்பில் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார் ஆதித்தமிழர் பேரவை தோழர்களும் அழைப்பின் பேரில் ஸ்ரீவை ஒன்றிய மாணவரணி செயலாளர் தோழர் அருந்ததி முத்து ஒன்றிய துணை தலைவர் தோழர் வைணவ செல்வன் கலந்து கொண்டு மக்களுக்கு திமுகவினரோடு இணைந்து நில வேம்பு குடிநீர் வழங்கினார்No comments:

Post a comment