அண்மையச்செய்திகள்

Sunday, 12 November 2017

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி தலைவர் மதுக்கூர் மைதீன் நினைவேந்தல் கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி தலைவர் மதுக்கூர் மைதீன் நினைவேந்தல் கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்
"""''''''''''''"''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
உயர்நீதி மன்றத்தில் தமிழுக்காக
மதுரையில் போராட்டத்தில் பங்கேற்ற
இஸ்லாமிய சனநாயக முன்னணி
தலைவர் மதுக்கூர் மைதீன் நினைவேந்தல் கூட்டம் மதுரை மாட்டுத்தாவணி யில் நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில்
அண்ணண் கொளத்தூர் மணி மற்றும்
ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்.No comments:

Post a comment