அண்மையச்செய்திகள்

Sunday, 5 November 2017

தீண்டாமை ஒழிப்பு முண்ணணி நடத்திய சாதி ஆணவ படுகொலை ஒழிப்பு சுடர் பயண ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டனர்3.11.17 உடுமலை குடிமங்கலம் ஒன்றியத்தில் தீண்டாமை ஒழிப்பு முண்ணணி நடத்திய சாதி ஆணவ படுகொலை ஒழிப்பு சுடர் பயண ஆர்ப்பாட்டத்தில் பேரவையின குடிமங்கலம் ஒன்றியச்செயலாளர் தலைமையில்,மாநில வழக்கறிஞர் அணிச்செயலாளர் பெரியார் தாசன், மாவட்ட தலைவர் கருப்பசாமி,மாவட்ட மாணவரணிச்செயலாளர் தீபன் ,உடுமலை நகரச்செயலாளர் க.வெள்ளிமலை,மடத்துக்குளம் ஒன்றியச்செயலாளர் அறிவொளிமுத்து மற்றும் பேரவை தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்


No comments:

Post a comment