அண்மையச்செய்திகள்

Wednesday, 22 November 2017

போடி நகர நிதி செயலாளர் M.கார்த்திக் - மகாலட்சுமி இணையேற்பு விழாவில் பேரவையினர் கலந்துகொண்டு வாழ்த்தினர்


ஆதித்தமிழர் பேரவை தேனி மாவட்டம் போடி நகர நிதி செயலாளர் M.கார்த்திக் - மகாலட்சுமி அவர்களின் வாழ்கை துனை ஏற்பு விழாவில் தேனி மாவட்ட செயலாளர் இரா.இளந்தமிழன் மற்றும் தோழர்கள் இணையேற்பு விழாவை முன்னின்று நடத்தி வைத்து வாழ்த்துக்கள் கூறினார்

No comments:

Post a comment