அண்மையச்செய்திகள்

Wednesday, 22 November 2017

பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டம் (அமெரிக்கா) நடத்திய கருத்தரங்கத்தில் அய்யா ஆற்றிய சொற்பொழிவு

பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டம் (அமெரிக்கா) தோழர்கள் கடந்த (இந்திய நேரம்) சனிக்கிழமை நவம்பர் 18ம்  காலை 7.30 AM பல்வழி (Conference) அழைப்பு மூலம் நடத்திய கருத்தரங்கத்தில்
"சமூகநீதியும் அடிதட்டு மக்களும்" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்ற ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்களை அழைத்ததின் பேரில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள் , அதனை தொடர்ந்து தோழர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்ததும், அதனை தொடர்ந்து கேள்வி - பதில்  பகுதியில் பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டம் (அமெரிக்கா) தோழர்கள் மற்றும்  பல்வழி (Conference) அழைப்பு மூலம் கலந்து கொண்ட தோழர்களின் கேள்விகளுக்கு பதில்  அளித்தார்கள், இறுதியில் சொற்பொழிவு முடிந்தவுடன் உரை தங்களுக்கு மிகவும் சிறப்பானதாகவும்,முக்கியத்துவமானதாக அமைந்தது என மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு தோழர்களும் தனி தனியாக  கூறி மகிழ்ந்தனர் ,மிகச்சிறப்பாக செயல்பட்டுவரும் பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டம் (அமெரிக்கா) தோழர்களின் தொடர் முயற்சிகளும் அவர்களின் நோக்கங்களும் வெற்றியடைய ஆதித்த்தமிழர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்..


அய்யாவின் உரையை முழுமையாக கேட்க இங்கு சொடுக்கவும் 
ATP youtube link - https://www.youtube.com/watch?v=pnxP8W9pVg8
( தோழர் அதியமான் அவர்கள் செப்டம்பர் 30 - 2017அன்று அமெரிக்காவில் California மாகாணத்தில் செயல்பட்டு வரும் Ambetkar king study circle புதிய இணையதளத்தை
www.akscusa.org தொடங்கி வைத்து "ஆதித்தமிழர் பேரவை கடந்து வந்த பாதை" என்ற தலைப்பல் பல்வழி (conference call)அழைப்பின் மூலம் செவ்வி வழங்கி இருந்தார்கள்
அதன் முழு செவ்வியை கேட்க
செவ்வி mp3 - https://drive.google.com/…/0B-Dkvyw7NXuYX2VFaU9SVGRvM…/view…
-
Youtube link -
https://youtu.be/YBqAPowaLhE )--------------


No comments:

Post a comment