அண்மையச்செய்திகள்

Sunday, 5 November 2017

திருச்சி வந்திருந்த எழுத்தாளர் மதிமாறனோடு பேரவையினர் சந்திப்பு03/11/2017, அன்று திருச்சி பெல் அம்பேத்கர்,பெரியார்,மார்க்ஸ் வாசகர் வட்டம் சார்பாக DTS/AITUC அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தோழர்.வே.மதிமாறன் அவர்கள் கருத்துரையாற்றினார்.
தோழர் வே.மதிமாறன் அவர்களுடன் ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப்பொதுச் செயலாளர் தோழர் செங்கைகுயிலி மற்றும் தோழர் கோ.திருவீரன்.


No comments:

Post a comment