அண்மையச்செய்திகள்

Sunday, 5 November 2017

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை ஒன்றியம் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டம்
ஸ்ரீவை ஒன்றியம் உட்பட்ட சாயர்புரம் மாசிலாமணிபுரம் அருந்ததியர் பகுதியில் இன்று 05/10/2017 காலை 11மணியளவில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
தலைமை:
தெற்கு மாவட்டத் துணைத் தலைவரும் அய்யாவின் கருப்புபடை தளபதியே மு. மாரியப்பன்
ஒன்றிய தலைவர் முனியாண்டி ஒன்றிய துணைத் தலைவர் கொம்பன் ஒன்றியசெயலாளர் கதிர்வேல் ஒன்றிய அமைப்பு செயலாளர் ஆனந்த் ஒன்றிய கொள்கைபரப்பு செயலாளர் வேல்முருகன் ஒன்றிய இளைஞரணிசெயலாளர் வைகைசெல்வன் ஒன்றிய மாணவரணி செயலாளர் அருந்ததி முத்து மற்றும் குரூம்பூர் நகர செயலாளர் லிங்கம். மற்றும். முக்கானி நகரபொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சாயர்புரம் நகர பொறுப்பாளர் பட்டியல்:
தலைவர் : தனசேகர்
துணைத் தலைவர்:முருகான்டி
நகர்செயலாளர்:பரமசிவன்
துணைச்செயலாளர்:சூர்யா
அமைப்பு செயலாளர்:ராமஜெயம்.
இளைஞரணி இளைஞரணிசெயலாளர்: முத்துக்குமார்
கொள்கைபரப்பு செயலாளர்: கணேசன்
நிதிச்செயலாளர்:
பட்டுராஜ்
பொருப்பாளர் பட்டியல் தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஆதித் தமிழர் பேரவை தூத்துக்குடிமாவட்டம்
No comments:

Post a comment