அண்மையச்செய்திகள்

Thursday, 9 November 2017

எல்லப்பட்டி கிளையில் அடிப்படை பிரச்சனைகளை மின்சாரத்துறை அதிகாரியிடம் பேரவையினர் மனு

எல்லப்பட்டி கிளையில் அடிப்படை பிரச்சனைகளை மின்சாரத்துறை  அதிகாரியிடம் பேரவையினர் மனு

எல்லப்பட்டி கிளையில் ஆதித்தமிழர் பேரவை
ஒன்றிய கிளை தோழர்கள் 5-11 -2017 அன்று
அடிப்படை பிரச்சனைகளை அப்பகுதி மக்களிடம் கேட்டு அப்பகுதியில் முக்கிய பிரச்சனை மக்களை அச்சுருத்தும் வகையில் மின்கம்பம் ஒன்றை அகற்றி வேறு புதிய மின்கம்பம் வேண்டும் என்று பகுதிமக்கள் கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் 9-11-12017 இன்று அப்பகுதிக்கு உட்டபட்ட மின்சாரத்துறை அதிகாரியிடம் புகார் மணு அளித்தோம் அதன் பேரில் ஒரு வாரத்தில் மாற்றிதருவதாக கூறியுள்ளார் . மணு அளித்த போது தோழர்களுடன் .

ஆதித்தமிழர் பேரவை
அலங்கை ஒன்றியச் செயலாளர்
இரா.சரவணன்No comments:

Post a comment