அண்மையச்செய்திகள்

Wednesday, 22 November 2017

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலூர் ஒன்றியம் அ.வல்லாள பட்டி பேரூராட்சி தூய்மைப் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்தூய்மைத் தொழிலாளர் பேரவை.
*ஆதித்தமிழர் பேரவை*
******************************


இழிவை ஒழிப்போம்!
சுரண்டலைத் தடுப்போம்!!
அதிகாரமிக்கவர்களாய், ஆதித்தமிழராக்குவோம்!!!
""""""""""""""""""""""""""""""""""""""""
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலூர் ஒன்றியம் அ.வல்லாள பட்டி பேரூராட்சி தூய்மைப் தொழிலாளர்களை (இன்று - 22-11-2017 பகல் 12 மணியளவில் ) சந்தித்து இப்பணியாளர்கள் அனைவரும் தூய்மைப் தொழிலாளர் பேரவையில் அமைப்பாவது குறித்தும்,அரசிடமிருந்துபெறவேண்டிய உரிமைகள் குறித்தும், சுரண்டல்களை தடுப்பது குறித்தும் அ.வல்லாள பட்டி பேரூராட்சி வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மணசேகரன், லெட்சுமணன் உள்ளிட்ட பேரூராட்சி தூய்மைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
---------------------------------------
பெரு.தலித்ராஜா.
தூய்மைத் தொழிலாளர் பேரவை.
#ஆதித்தமிழர் பேரவைNo comments:

Post a comment