அண்மையச்செய்திகள்

Tuesday, 21 November 2017

சிவகங்கை மாவட்ட கருத்தரங்க பணியில் தோழர்கள்

சிவகங்கை மாவட்ட கருத்தரங்க பணியில் தோழர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற டிசம்பர்10ல் நடைபெறயிருக்கின்ற உள் இட ஒதுக்கீடும் சமூக நீதியும் கருத்தரங்கம் நிகழ்வு களப்பணியில் தோழர்சண்முகம் மாவட்டஅமைப்பாளர் தலைமையில் களப்பணியில் மாநில இளைஞர்அணிசெயலாளர் தோழர் இரா.செல்வம் அவர்கள் களப்பணியில் உள்ளார் உடன் மாநில தூய்மைதொழிலாளர் அணிசெயலாளர் களப்பணில் உள்ளனர்கள்

No comments:

Post a comment