அண்மையச்செய்திகள்

Wednesday, 22 November 2017

மதுரையில் திமுக நடத்திய ரேஷன் கடைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் - ஆதித்தமிழர் பேரவையினர் பங்கேற்பு
திமுக நடத்திய ரேஷன் கடைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணன் ஜெயராமன் தலைமையில் மதுரை மாநகர் மாவட்டம் கோமஸ்பாளையம் பகுதி ரேஷன் கடைமுன்பு 10மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஆதித்தமிழ்ர்பேரவை சார்பாக மதுரை மாநகர் மாவட்ட நிதிச்செயலாளர் ந.ரமேஷ் மற்றும் கிளை சார்பாக கிளை செயலாளர் க.முனியசாமி நிதிச்செயலாளர் கி.காளிதாஸ் கிளைதலைவர்மு.ரவி மற்றும் கிளை தோழர்கள் கலந்து கொண்டனர்

ரமேஷ்No comments:

Post a comment