அண்மையச்செய்திகள்

Monday, 6 November 2017

ஆதித்தமிழர் பேரவையினரால் இராசபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

ஆதித்தமிழர் பேரவையினரால் இராசபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
"""""""""""""""'""""""""""""""""""""""""""""""""""""""""""
விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலுள்ள அருந்ததியர் குடியிருப்புபகுதிகளின் அடிப்படை வசதி செய்து தரக்கோரி
இன்று 06-11-2017 திங்கள் கிழமை
மாவட்டசெயலாளர்
தோழர் #பூவைஈஸ்வரன் தோழர் அருந்ததியரசு தலைமையில்
இராசபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இம்முற்றுகை போராட்டத்தில் திரளான பேரவை தோழர்களுடன் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்
No comments:

Post a comment