அண்மையச்செய்திகள்

Sunday, 19 November 2017

மேற்கு மண்டல மாணவர் பேரவையின் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

மேற்கு மண்டல மாணவர் பேரவையின் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆதித்தமிழர் மாணவர் பேரவையின்
மேற்கு மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
ஈரோட்டில் இன்று காலை 11:00 அளவில் நடைபெற்றது .
கூட்டத்தில் உள் இடஒதுக்கீடு,சாதி ஆணவ கொலைகள் பற்றியும் ,மாவட்டங்கள், ஒன்றியங்கள் வாரியாக ஆதித்தமிழர் மாணவர் பேரவையை எப்படி கட்டமைப்பது என்பது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்திற்கு மாநில செயலாளர் துரை.மாதேசு அவர்கள் தலைமை தாங்கினார். தீபன் திருப்பூர் மாவட்ட செயலாளர், சீனிவாஸ் நாமக்கல் மாவட்ட செயலாளர், சரத்குமார் திண்டுக்கல் மாவட்ட செயலாளர், மோகன்குமார் சங்ககிரி ஒன்றிய செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:

Post a comment