அண்மையச்செய்திகள்

Wednesday, 22 November 2017

பிரகாஷ் மரணத்திற்க்கு நீதி கேட்டு மதுரை திவிக கண்டன ஆர்ப்பாட்டம் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்

மாணவர் ஜோயல் பிரகாஷ் மரணத்திற்க்கு நீதி கேட்டு இன்று மதுரையில் திவிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆதித்தமிழர் பேரவை சார்பில் துணைச் செயலாளர் கபீர்நகர்கார்த்திக், புறநகர் மாவட்ட தலைவர் அலங்கை பாரதிதாசன் மாவட்டச்செயலாளர் பா.ஆதவன் துணைச்சசெயலார் அன்புச்செழியன் மாநகர பொறுப்பாளர் மாரிச்சாமி பங்கேற்று கண்டன உரை ஆற்றினர்.

No comments:

Post a comment