அண்மையச்செய்திகள்

Thursday, 23 November 2017

தோழர் செந்தில் அவர்களின் தந்தை மணி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் ஆதித்தமிழர் பேரவையினர் அஞ்சலி செலுத்தினர்

இரங்கல் செய்தி :
இன்று 23-11-2017
ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஆழ்வை ஒன்றிய கொள்கை பரப்பு செயலாளர் தோழர் செந்தில் அவர்களின் தந்தை மணி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார்.
அவர்களின் உடலுக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநில அமைப்பு செயலாளர் தோழர் சோ.அருந்ததி அரசு
மாவட்ட தலைவர் சாமி ஜெயக்குமார்
மாவட்ட துணைத் தலைவர் குரும்பூர் மாரியப்பன்
மாவட்ட மாணவரணி செயலாளர் செ.சந்தனம்
மற்றும் புதியவேல்,லிங்கம்,பூமிநாதன்,குமரவேல் போன்ற தோழர்கள் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
இடம்- குரும்பூர்
ஆதித்தமிழர் பேரவை
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்


No comments:

Post a comment