அண்மையச்செய்திகள்

Monday, 20 November 2017

குடிநீர் வசதி செய்து தரக்கோரி தேனி ஆட்சியர் அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகையிட்டனர்

குடிநீர் வசதி செய்து தரக்கோரி தேனி ஆட்சியர் அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகையிட்டனர்
************
இன்று தேனி மாவட்டம் கடைமலை ஒன்றியம் ராஜேந்திர நகர் அருந்ததிய மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி தேனி ஒன்றியத்தலை ராமர் அவர்கள் தலைமையில் ஐம்பது பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தேனி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.ஆட்சியர் குடிநீர் வசதி செய்து தர உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்ற உத்தரவு அளித்தார் பின்னர் வெளியே வந்த தோழர்களிடம் அங்கு திரண்டிருந்த செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர்.


No comments:

Post a comment