அண்மையச்செய்திகள்

Sunday, 12 November 2017

அந்தமானில் ஆதித்தமிழர்களின் தலைமகன் அய்யா அதியமான்

அந்தமானில் ஆதித்தமிழர்களின் தலைமகன் அய்யா அதியமான்
**********
ஒண்டிவீரன் சமூக நல சங்கத்தின் 5 ஆம் ஆண்டு துவக்க விழாவில்! அய்யா அதியமான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்தமானில் வாழும் அருந்ததியர்கள் மத்தியில் ஆதித்தமிழர் பேரவையின் தொலைநோக்கு அரசியல் குறித்து உரையாற்றினார். நிகழ்வின் ஏற்பாடுகளை தோழர் சத்தியராஜ் செய்திருந்தார்.. *மகிழ்ச்சி*
No comments:

Post a comment