அண்மையச்செய்திகள்

Sunday, 12 November 2017

அந்தமானிற்கு சென்றுள்ள அய்யா அதியமான் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

அந்தமானிற்கு சென்றுள்ள அய்யா அதியமான் அவர்களை அந்தமான் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் முருகன்,,முருகேசன்,சத்தியராஜ், மலைராஜ்,பாலமுருகன்,முத்துக்குமார்,ராம் உள்ளட்ட தோழர்கள் சிறப்பான வரவேற்ப்பு அளித்தனர்.


No comments:

Post a comment