அண்மையச்செய்திகள்

Tuesday, 28 November 2017

மதுரை ஆட்சியர் அலுவலகம் ஆதித்தமிழர் பேரவையினரால் முற்றுகை

மதுரை ஆட்சியர் அலுவலகம் ஆதித்தமிழர் பேரவையினரால் முற்றுகை
**********
மதுரை மாநகராட்சி 29 வது வார்டு கபீர்நகர் அருந்ததியர் மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரியும்,பொதுகழிப்பறை,குடிநீர் வசதிகளை செய்து தரக்கோரி 27.11.2017 இன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குடியேறும் போராட்டத்தில் மாநில துனைபொதுச்செயலாளர் கார்த்திக்,மாவட்டச்செயலாளர் ஆதவன், துனைச்செயலாளர் அன்புச்செழியன்,மணிகண்டன், மற்றும் பேரவை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.No comments:

Post a comment