அண்மையச்செய்திகள்

Sunday, 19 November 2017

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஆழ்வை ஒன்றியம் சார்பாக ஆழ்வார் திருநகர் பகுதியில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

19 .11.2017 அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஆழ்வை ஒன்றியம் சார்பாக ஆழ்வார் திருநகர் பகுதியில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

தலைமை:
ஆழ்வை முருகன் ஆழ்வை ஒன்றியத் தலைவர்

சிறப்பு அழைப்பாளர்கள்:
சோ.அருந்ததி அரசு மாநில அமைப்பு செயலாளர்
செ.சந்தனம் மாவட்ட மாணவரணி செயலாளர்,
கதிர் வேல் ஸ்ரீவை ஒன்றிய செயலாளர்
முனியாண்டி ஸ்ரீவை ஒன்றிய தலைவர்
அருந்ததி முத்து ஸ்ரீவை ஒன்றிய மாணவரணி செயலாளர்
வைணவ செல்வன் ஸ்ரீவை ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்
கொம்பன், மற்றும் பொருப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆழ்வை நகர பொறுப்பாளர்கள் பட்டியல்:

நகர தலைவர்- பால முருகன்
நகர செயலாளர்- முத்து குமார்
அமைப்பு செயலாளர்- ஜெபராஜ்
இளைஞர் அணி செயலாளர்- மகாராஜன்
நகர கொள்கை பரப்பு செயலாளர் - செல்வராஜ்
நகர மாணவரணி செயலாளர்- முத்து கிருஷ்ணன்
நகர அவை தலைவர்- இசக்கி முத்து

பொருப்பாளர்கள் பட்டியல் தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆதித்தமிழர் பேரவை
ஆழ்வை ஒன்றியம்
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
No comments:

Post a comment