அண்மையச்செய்திகள்

Monday, 6 November 2017

தோழர் சித்தார்த்தன் அவர்களின் தந்தை இறுதி நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

தோழர் சித்தார்த்தன் அவர்களின் தந்தை இறுதி நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
******

இன்று 6-11-2017 மதுரையில் மரியாதைக்குரிய தோழர் சித்தார்த்தன் அவர்களின் தந்தை A.கருப்பன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் அவர்களின் இறுதி நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள், தோழர் கபீர்நகர் காத்திக்..தோழர். து.ஜானகி..தோழர்.இரா.செல்வம்..நெல்லை.கலைகண்ணன் மற்றும் மமாநகர்மாவட்டசெயலாளர் க.சாமிகண்ணு
கி.செல்லப்பாண்டி .ந.ரமேஷ். ந.மாரிசாமி முனியசாமி காளிதாஸ்
மற்றும் புறநகர்மாவட்டதோழர்கள் பா.ஆதவன். அலங்கை.பாரதி இரா.அன்புசெழியன்
பெரு.தலித்ராஜாNo comments:

Post a comment