அண்மையச்செய்திகள்

Sunday, 19 November 2017

சிவகங்கை மாவட்டம் புலியடிதடம்பம் கிளையில் நடைபெற கருதரங்கத்திற்கு மக்களிடம் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது

சிவகங்கை மாவட்டம் புலியடிதடம்பம் கிளையில் நடைபெற கருதரங்கத்திற்கு மக்களிடம் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது

19.11.17 அன்ற சிவகங்கை மாவட்டம் புலியடிதடம்பம் கிளையில் நடைபெற உள்ள உள்ஒதுக்கீடும் - சமூகநீதியும் கருத்தரங்கத்திற்கான பகுநி நிர்வாகிகளை சந்தித்து துண்டறிக்கை வழங்கினர் ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் மாவட்டச்செயலாளர் அழ.பாலு, அமைப்புச்செயலாளர் சண்முகம், மாநில இளைஞரணிச்செயலாளர் தோழர் இரா.செல்வம் ,மாநில தூய்மை தொழிலாளர் செயலாளர் தலித்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.No comments:

Post a comment