அண்மையச்செய்திகள்

Sunday, 19 November 2017

நெல்லையில் கந்துவட்டிக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

நெல்லையில் கந்துவட்டிக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டத்தில்  ஆதித்தமிழர் பேரவையினர்

கந்துவட்டிக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் ஹன்றிதிபேன் அவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் நெல்லை கிழக்கு மாவட்டச்செயலாளர் கலைக்கண்ணன் மாவட்ட துணை செயலாளர் கி.கா.விடியல் அரசு அவர்களும் கலந்து கொண்டனர்

No comments:

Post a comment