அண்மையச்செய்திகள்

Wednesday, 15 November 2017

மருத்துவமனை அலட்சிய போக்கை கண்டித்து மக்களுடன் ஆதித்தமிழர் பேரவையினர் சாலை மறியல்சங்கரன்கோவில் அருகில் நடுவகுறிச்சியில் தங்கராஜ் அவர்களின் மணைவி வயது 24/இன்று உடல் நிலை சரியில்லாமல் இறந்தார் அவர்களின் உடல் சங்கரன்கோவில் அரசு மருத்துவமணை அனுமதிக்கப்பட்டது பின்பு அரசு அதிகார அலச்சிய போக்கால் உடல் கூர் ஆய்வு தாமத படுத்தினார்கள் அதன் பிறகு ஆதித்தமிழர் பேரவை தோழர் தென்னரசு மற்றும் தமிழ்வளவன் ஆகியோர் மக்களை திரட்டி சாலை மறியல் செய்தனர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டது

No comments:

Post a comment