அண்மையச்செய்திகள்

Sunday, 26 November 2017

வன்கொடுமை தடுப்பு சட்டம், கந்துவட்டி தடை சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்திட நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுவன்கொடுமை தடுப்பு சட்டம்,
கந்துவட்டி தடை சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்திட வலியுறுத்தி நாமகிரிப்பேட்டையில்
கண்டனஆர்ப்பாட்டம்.
பேரவையின் கிழக்கு மா.செயலாளர் மணிமாறன் முன்னிலையில் பெண் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
No comments:

Post a comment