அண்மையச்செய்திகள்

Sunday, 19 November 2017

தருமபுரி மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் அய்யாவுடன் சந்திப்பு

தருமபுரி மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் அய்யாவுடன் சந்திப்பு

தருமபுரி மாவட்ட செயலாளர் சித்தார்த் கோ சிவன் தலைமையில் தருமபுரி மாவட்டத்தில் மாநாடு நடத்த உள்ளதை ஒட்டி அய்யாவிடம் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது உடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் தோழர் சக்திவேல்,மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்குமார் உடன் உள்ளனர்..........

குறிப்பு:மாநாடு தேதி விரைவில் அறிவிக்கப்படும்
No comments:

Post a comment