அண்மையச்செய்திகள்

Sunday, 5 November 2017

விருதுநகரில் ஆதித்தமிழர் பேரவையினர் உள்ளிருப்பு போராட்டம்


******
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியம் அய்யானாபுரம் அருந்ததியர் கிராமம் நடைபாலம் சரிசெய்யக்கோரி உள்ளிர்ப்புபோராட்டம் நடைபெற்றது இதில் மாவட்டகொள்கைபரப்பு செ ஆதிபாலா சாத்தூர் பாண்டியன் ஸ்ரீவி ஒன்றியம் மாரிச்செல்வம் ஸ்ரீவி ஒன்றிய தலைவர் சாத்தூர் து த பாலு அனைத்துதோழர் கலந்துகொண்டோம்ஆதித்தமிழர்பேரவைவிருதுநகர் மாவட்டம் தகவலுக்கு சாத்தூர் பாண்டியன்



No comments:

Post a comment