அண்மையச்செய்திகள்

Sunday, 5 November 2017

மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் திரு. கோ.தளபதி அவா்களை ஆதித்தமிழர் பேரவையினர் சந்தித்தனர்மதுரை மேற்கு தொகுதி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் , மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் திரு. கோ.தளபதி அவா்களை சந்தித்து தி.மு.க சார்பாக தமிழகம் தழுவிய போராட்டம் வருக்கின்ற 6-11-2017அன்று ரேசன்கடை
முற்றுகை போராட்டம் குறித்தும் 8-11-2017மும் பணமதிப்பு இழைப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாடம் குறித்தும் ஆலோசனை செய்வதற்காக மரியாதை நிமித்தமாக சந்தித்த பேரவையின் மாநகர்மாவட்ட செயலாளர் தோழர் க.சாமிகண்ணு தோழர் இரா.செல்வம் மற்றும்
கி.செல்லப்பாண்டி .ந.ரமேஷ் ந.மாரிசாமி ஆகியோர் கலந்துகெண்டனர்


No comments:

Post a comment