அண்மையச்செய்திகள்

Sunday, 19 November 2017

கோவையில் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இன்று 20-11-2017 திங்கள் கோவையில் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
******

ஆர்ப்பாட்ட காணொளியை காண இங்கு சொடுக்கவும்

கிணத்துக்கடவு கல்லாபுரம் கிராமத்தில் க.ச எண் 35A நத்தம் பூமி 2-5 ஏக்கர் நிலத்தை அதே பகுதியில் வசிக்கும் ஆதித்தமிழர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி    ஆதித்தமிழர் பேரவை நடத்தும் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் தலைமை வானுகன் ..தொடக்கஉரை .தி.செ.கோபால்
கோரிக்கை உரை..ச.சு.ஆனந்தன்.
தாமரை வீரன்
தேவராஜ்
ஆவில் மாரிமுத்து
கண்டன உரை...
நீலச்சட்டை ரானுவத்தளபதி அண்ணன் ஆ.நாகராசன் ..
நன்றியுரை.. சின்ன கருப்புச்சாமி

No comments:

Post a comment