அண்மையச்செய்திகள்

Sunday, 5 November 2017

போடிநகராட்சி அலுவலகம் பொதுசுகாதாரபிரிவு அலுவலகம் முற்றுகையிட்டு மனு அளித்தனர்


3-11-17
அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் சுகாதரக்கேடு தொற்று நோய் பரவும் அபாயம,் மாவட்ட செயலாளர் இரா.இளந்தமிழன் மாநில தூய்மை தொழிலளர் முன்னிலையில் போராட்டம் இன்று 4.00மணியளவில் நடைபெற்றது.தொடர்ந்து மனு அளித்தனர்
No comments:

Post a comment