அண்மையச்செய்திகள்

Monday, 18 December 2017

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் 15-வார்டு தும்பிச்சம்பட்டி பகுதியில் சுகாதார கேடு ஆதித்தமிழர் பேரவையினர் மனு

திண்டுக்கல்  ஒட்டன்சத்திரம் 15-வார்டு தும்பிச்சம்பட்டி பகுதியில் சுகாதார கேடு ஆதித்தமிழர் பேரவையினர் மனு

திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
ஆதித்தமிழர் பேரவை
ஒட்டன்சத்திரம் 15-வார்டு தும்பிச்சம்பட்டி அருந்ததிய மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்- காய்கறி கழிவுகளை (காளிப் பிளவர்கழிவுகள் ) முருகானந்தம் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் கொட்டி அருந்திய மக்கள் வசிக்கும் அந்த பகுதியை துர்நாற்றம் வீச வழி வகுத்துள்ளார் . இந்நிலை தொடர்ந்தால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திட்டமிட்டு நம் மக்கள் மீது வன்கொடுமை புரிந்துள்ளார் எனவே முருகானந்தம் மீது SC | ST சட்ட படி வழக்கு பதிவு செய்ய வேண்டி ஒட்டன்த்திரம் காவல் நிலையத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் புகார் மனு..,
களபணியில்
மாவட்ட அமைப்புச் செயலாளர் சத்திரப்பட்டி க.முருகன் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் ப.ஈஸ்வரன் நகர அமைப்புச் செயலாளர் கண்ணன்No comments:

Post a comment