அண்மையச்செய்திகள்

Sunday, 10 December 2017

மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் மகாலிங்கபுரத்தில் ஆதித்தமிழர்பேரவை புதிய கிளை தொடக்கம்.

மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் மகாலிங்கபுரத்தில் ஆதித்தமிழர்பேரவை புதிய கிளை தொடக்கம்.
***************************
உசிலம்பட்டி ஒன்றியம் மகாலிங்கபுரம் பகுதியில் மக்களை சந்தித்து ஆதித்தமிழர்பேரவை யின் கொள்கைகளையும்,
பேரவையின், நோக்கம்,
#அய்யா# அவர்கள் அருந்ததியர் மக்களின் விடுதலைக்காக ஆற்றும் மகத்தான பணியையும்,
அருந்ததிய மக்களுக்கு ஆதிக்க சமூகங்களால் ஏற்படும் அவலநிலைகளைபற்றி விரிவாக பேசினேன்.
10 குடும்பங்கள் வாழும் அந்த பகுதியில் அரசின் எந்த அடிப்படை வசதியும் இல்லாதது வருத்தம் அளித்தது.
முடிவில் சோனைமுத்து நன்றியுரை யாற்றி கூட்டத்தை முடித்தார்.
கிளை நிர்வாகிகள்.
1.தலைவர்.
P.சித்தமலை
9626051412
செயலாளர்
M.பழனிச்சாமி
9626598559
நிதிச்செயலாளர்
சேகர்
7707453559
அமைப்பு செயலர்
P.பெரியபண்டி
8110961494
கொ.ப.செயலர்
M.மகாலிங்கம்
7094914895
து.தலைவர்
சுப்புலட்சுமி
8220716170
து.செயலாளர்
மகாலட்சுமி
9626598559.
களப்பணியில்.
சி.விடுதலைசேகரன்.
மாவட்டச்செயலாளர்.
ஆதித்தமிழர்பேரவை
மதுரை தெற்கு மாவட்டம்.


No comments:

Post a comment