அண்மையச்செய்திகள்

Monday, 11 December 2017

மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) நடத்திய கருத்துரிமை மறுப்பிற்கு எதிரான கண்டன கருத்தரங்கில் பேரவையினர்

ஈரோட்டில் மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) திசம்பர் 10 மனித உரிமை நாளில் நடத்திய கருத்துரிமை மறுப்பிற்கு எதிரான கண்டன கருத்தரங்கில் கருத்துரை ஆற்றுகிறார் துணைப்பொதுசெயலாளர் தோழர் இரா செல்வ குமார் , உடன் ஈரோடு மாவட்ட செயலாளர் வடக்கு ஆறுமுகம், ராமகிருஷ்ணன், சீனிவாசன், அழகுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தோழர் செல்வவில்லாளின் உரையை காண இங்கு சொடுக்கவம்


No comments:

Post a comment