அண்மையச்செய்திகள்

Tuesday, 12 December 2017

கரூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்

கரூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்
********
கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி சுற்றுச் சுவரில் வட இந்திய தலைவர்களின் சிற்பங்களை பதித்து, தமிழக தலைவர்களான காமராசர், அண்ணா,பெரியார் போன்றோர் சிற்பங்களை வைக்காமல் புறக்கணித்துள்ள கரூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, சாமானிய மக்கள் கட்சி சார்பாக இன்று 12/12/17 நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்டச்செயலாளர் தோழர் முல்லையரசு கண்டன உரை அற்றினார் உடன் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a comment