அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

அவினாசியில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்

அவினாசியில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்
*****
6.12.17 இன்று காலை 9 மணிக்கு திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் சேவூர் பெரிய காட்டுப்பாளையம் அருந்ததியர் பகுதியில் ஆதித்தமிழர்பேரவை சார்பில் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.பேரவையின் ஒன்றிய நிர்வாகிகள் யுவராசு,சூர்யாபிரகாசு,மருதாசலம்,பாரதி,லீலாகிருஷ்னன்,தேவராசு,காட்டாரு தோழர்கள் சேகர்,இராமகிருஷ்ண மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் ..சோழன் திருப்பூர் மாவட்டம்...
Image may contain: 4 people, people smiling, people standing and outdoor

No comments:

Post a Comment