அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

கடலூர் மேற்கு மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்

கடலூர் மேற்கு மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்
*****
கடலூர் மேற்கு மாவட்டசெயலளர் திட்டகுடி ராஜா தலைமமையில் இன்று காலை பொன்னோரி ரயில்வே கேட் அன்ணல் அம்பேத்கார் உருவச்சிலைக்கு பேரவையினர் மாலை அணிவித்து பேராசானின் கொள்கையை மக்களிடம் எடுத்துச்செல்வோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர் .உடன் தோழர்கள் ஜெயராமன்.பெரியசாமி.சந்தரலேக்கா.சேதுபதி.வளர்மதி .மற்றும் நமது ஆதித்தமிழர் பேரவை தோழர்கள்....
கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா...
திட்டகுடி
தருமங்குடிகாடு.....No comments:

Post a comment