அண்மையச்செய்திகள்

Friday, 29 December 2017

திசம்பர் 24 இரங்கல் நிகழ்வில் பேரவைத் தலைவர் பங்கேற்பு!

திசம்பர் 24
இரங்கல் நிகழ்வில்
பேரவைத் தலைவர் பங்கேற்பு!
"""""""""""""""""""""""""
கோவை மாநகரப் பொறுப்பாளர் முனுசாமி அவர்கள் தாயாரும், புறநகர் மாவட்ட பொறுப்பாளர் தாமரைவீரன் அவர்கள் தம்பியும் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு மருத்துவமையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அந்நேரம், தலைவர் அவர்கள் இராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட நிகழ்வுகளில் பங்கேற்று இருந்ததனால், அவர்களது இறுதி நிகழ்வில் பங்கேற்க இயழவில்லை.. எனவே இன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களது, குடும்பதாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், மறைந்தவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பொதுச்செயலாளர் ஆ.நாகராசன், த.நி.செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், தி.செ.கோபால் ஆகியோரும் இரங்கல் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.No comments:

Post a Comment