அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

சேலம் மாவட்டம் சங்ககிரியில் புரட்சியாளருக்கு பேரவையினர்.வீரவணக்கம் செலுத்தினர்

சேலம் மாவட்டம் சங்ககிரியில் புரட்சியாளருக்கு பேரவையினர்.வீரவணக்கம் செலுத்தினர்
*******
புரட்சியளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள். சேலம் மாவட்டம் சங்ககிரியில் நகர செயலாளர் பெருமாள் தலைமையில் வீரவணக்கம் செலுத்தபட்டது இதில் மாநில துனைபொது செயலாளர் வே.மு.சந்திரன்.மாவட்ட செயலாளர் க. இராதாகிருஷ்ணன்.மாவட்ட தலைவர்.ஒ.மாரிமுத்து.மாவட்ட துனை தலைவர்.க.ஸ்ரீதர்.சங்ககிரி ஒன்றிய தலைவர் பச்சமுத்து மற்றும் சங்ககிரி பகுதி தோழர்கள் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்


No comments:

Post a comment