அண்மையச்செய்திகள்

Thursday, 7 December 2017

மதுரையில் புரட்சியாளர் நினைவு தினத்தில் வீரவணக்கம் செலுத்த செல்பவர்களுக்கு சாலையை வழி ஏற்படுத்தி தராத காவல்துறையை கண்டித்து சாலை மறியல்


மதுரையில் புரட்சியாளர் அம்பேதகருக்கு வீரவணக்கம் செலுத்த செல்லும் அனைத்து அமைப்பு தோழர்களுக்கும் மக்களுக்கும் இடையூரு ஏற்படுத்தாமல் இருக்க போக்குவரத்தை முறையாக சரி செய்யாத காவல்துறையை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் சாலை மறியல் செய்தனர் இதனால் அங்கு பதட்டம் நிலவியது,தொடர்ந்து காவல்துறை முறையாக போக்கு வரத்து உடனே சீர்செய்யப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு ஊர்வலமாக சென்று புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தினர்


No comments:

Post a comment