அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் புரட்சியாளர்க்கு.பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்

நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் புரட்சியாளர்க்கு.பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்
******
புரட்சியாளரின் வீரவணக்க நாளில் நாமக்கல் மேற்கு மாவட்ட பேரவை சார்பில்....
திருச்செங்கோடு பெரியார் சிலை முன் புரட்சியாளருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் சரவணக்குமார் தலைமையில்...
துணை
பொதுச்செயலாளர் செல்வ வில்லாளன்
மாவட்ட தலைவர் கார்த்திகைமுருகன், கந்தசாமி, ஒன்றியசெயலாளர்கள் காமராஜ், பிரகாஷ், செல்வராஜ்,
சீனிவாசன் மாணவர் அணி
சங்கர் ,சிவசங்கர், விக்னேஷ் மற்றும் தோழர்கள் பங்கேற்புNo comments:

Post a comment