அண்மையச்செய்திகள்

Monday, 18 December 2017

பெரியார் பெருந்தொண்டர் அன்புரோசு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் அய்யா அதியமான் தலைமைதாங்கினர்

17.12.2017
தூத்துக்குடி.. மாலை 6
நினைவேந்தல் கூட்டம்.
"""""""""""""""""""""""""""""""
 அய்யாவின் உரை வீடியோ

திராவிடர் விடுதலைக் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் அய்யா அம்புரோசு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தூத்துக்குடி முத்துமகாலில் நடைபெற்றது.

அய்யா அன்புரோசு அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து தி.வி.க தலைவர் கொளத்தூர்மணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார். தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் நினைவு சுடரேந்தி வீரவணக்க உரையாற்றினார்.

இந் நிகழ்வில் தோழர் பால்.பிரபாகரன், உள்ளிட்ட தோழமை இயக்க தோழர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.

பேரவை பொதுச்செயலாளர் ஆ.நாகராசன், அமைப்பு செயலாளர் சோ.அரந்ததியரசு, து.பொ.செயலாளர் கபீர்நகர்.காத்தி, ஊடகவியல் செயலாளர் வீரவேந்தன். உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும், தூத்துக்குடி மாவட்ட பேரவை தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர் .

No comments:

Post a comment