அண்மையச்செய்திகள்

Sunday, 10 December 2017

இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தில் பெயர்ப்பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா


இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி அண்ணா நகர் பகுதியில் ஆதித்தமிழர் பேரவையின் பெயர்பலகை திறந்து வைத்து ஆதித்தமிழர்களின் நீலச்செங்கொடியை ஏற்றி வைத்தார் அய்யா அதியமான் அவர்கள்

No comments:

Post a comment