அண்மையச்செய்திகள்

Sunday, 10 December 2017

திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் இரா.சண்முகம் அவர்களின் தந்தையார் மறைவு நிறுவனர் நேரில் அஞ்சலிபடத்திறப்பு ஆறுதலும்.!
----------------------------------------
ஆதித்தமிழர் பேரவையின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் இரா.சண்முகம் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய அய்யா வெ.இராஜீ அவர்கள் உடல்நலக் குறைவினால் 05-12-2017 அன்று காலமானார்.

இன்று.. 9.12.2017 அய்யா அதியமான் அவர்கள் குரும்பட்டி ஊருக்கு நேரில் சென்று பெரியவர் இராஜீ அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, அவரை இழந்து வாடும் மாவட்டத்தலைவர் இரா.சண்முகம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.

9.12.2017
தகவல்
பொதுச்செயலாளர்

No comments:

Post a comment