அண்மையச்செய்திகள்

Thursday, 7 December 2017

மாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த விடுதி வாடன் - களத்தில் ஆதித்தமிழர் பேரவை

மாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த விடுதி வாடன் - களத்தில் ஆதித்தமிழர் பேரவை
*******
திருப்பூர் மாவட்டம் அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் விடுதி வாடன் சங்கீதா அவர்கள் மாணவிகளை மிரட்டி கட்டாயப்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்ய சொல்லி மிரட்டியதில் மாணவி ஒருவர் மண உலச்சலுக்கு ஆளாகி உள்ளார்.....ஆதித்தமிழர்பேரவை விடுதி வாடன் சங்கீதா அவர்களை கைது செய்யும் வரையும் மாணவிகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்..களத்தில் தோழர் சோழன் ஆதித்தமிழர்பேரவை திருப்பூர் .தொடர்பு எண் 9976165029
No comments:

Post a comment