அண்மையச்செய்திகள்

Monday, 18 December 2017

எட்டாவது நாளாக பேரவையினர் ஆகேநகரில் இடைத்தேர்தல் உச்சகட்ட பரப்புரை.

எட்டாவது நாளாக பேரவையினர் ஆகேநகரில் இடைத்தேர்தல் உச்சகட்ட பரப்புரை.

18-12-2017-சென்னை
---------------------------------------
இடைத்தேர்தல் உச்சகட்ட பரப்புரை.
""""""""""""""""'"""""""""""""""""""""""""""
சென்னை RK நகர் இடைதேர்தல் வருகின்ற 21 ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்வடைகிறது.இதையொட்டி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் மருதுகணேஷ் அவர்களை ஆதரித்து வெற்றிபெறச்செய்திட நமது *ஆதித்தமிழர் பேரவை* யினர்,
கொருக்குப்பேட்டை 41 வது வார்டு சத்திய மூர்த்தி நகர் 1,2
அம்பேத்கர் நகர் 1,2.அனந்தநாயகி தெரு 1,2.
நாகத்தம்மன் கோவில் தெரு. சிக்ரிந்த பாளையம் 1,2 போன்ற உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று உச்ச கட்ட பிரச்சார பரப்புரையில்....

தோழர் சுச.ஆனந்தன் (தலைமை நிலைய செயலாளர்)/ தோழர் தமிழரசு (மாநில துணைப் பொதுச் செயலாளர்/ தோழர் இரா.செல்வச் சீமான் (மாநில இளைஞர் பேரவைச் செயலாளர்) / தோழர் அர்ஜீனன் (திருப்பூர் மாவட்டச் செயலாளர்) / தோழர் காளிராஜ் (திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர்) / தோழர் கொங்கு யுவராசா (ஈரோடு தெற்கு மாவட்ட நிதிச் செயலாளர்) / தோழர் சரத்குமார் (திண்டுக்கல் மாவட்ட மாணவர் பேரவை செயலாளர்) / தோழர் கு.காமராஜ் (பள்ளிபாளையம் ஒன்றியச் செயலாளர் - நாமக்கல் மேற்க்கு மாவட்டம்) / தோழர் க.செல்லமுத்து (பள்ளிபாளையம் ஒன்றித்தலைவர் - நாமக்கல் மேற்கு மாவட்டம்) போன்றோர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
---------------------------------------
உடன்,
தூய்மைத் தொழிலாளர் பேரவை செயலாளர் பெரு.தலித்ராஜா.
*ஆதித்தமிழர் பேரவை*
18-12-2017


No comments:

Post a Comment