அண்மையச்செய்திகள்

Wednesday, 6 December 2017

நெல்லை மாவட்டத்தில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்

நெல்லை மாவட்டத்தில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம் செலுத்தினர்
********
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு நெல்லை மாநகரில் ஆதித்தமிழர் பேரவை ஆட்டோ ஒட்டுநர் நலச்சங்கம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் நகரிலும்துணைசெயலாளர் விடியல் தலைமயில் லயன் தெருவிலும்  மாவட்ட தலைமைகுழு சார்பில் சந்திப்பு பேருந்து நிலையத்தில் உள்ள சிலைக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
No comments:

Post a comment